வருடாந்த பரிசளிப்பு விழா 2024

AMERICAN IT CAMPUS GAMPOLA (PVT) LTD இன் வருடாந்த பரிசளிப்பு விழா 2024.12.19 ம் திகதி White Wings Reception Hall இல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை நிறுவனத்தின் Course Director Dr.Nikab Nawshard sir மற்றும் Director Of American IT Campus

Mr. Razzak அவர்களும் முன்னின்று நடாத்தினார்கள். இவ்விழாவில் 350இற்கு மேற்பட்ட ICT மாணவர்கள் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.

இவ்விழாவில் Chief Guest ஆக கம்பளை சாஹிராக் கல்லூரியின் கெளரவ அதிபர் Mr.I.A.M.Afsan Sir அவர்கள் கலந்துகொண்டதுடன் Guest of Honor ஆக Udunuwara Development Trust இன் Manager Mr. Manaardeen Sir அவர்களும் Guest Speaker ஆக Motivational Speaker/Skill Trainer/ Programme Producer of Sri Lanka Broadcasting Corporation Mr.A.R.M Munaaz Sir அவர்களும் Special Guests ஆக Principal of American IT Campus/ secretary Of Gampola Masjidh Federation

ஓய்வு பெற்ற அதிபர் Al Haj

P. M.M.Kamil Sir அவர்களும் Director of IQ International /International Memory Trainer/ National Abacus Trainer/Lecture Speed Maths & Memory Training Mr. Saheed Jaleel Sir அவர்களும் இன்னும் பல

அதிதிகளும் மற்றும்

American IT Campus ஆசிரியர்களும் பெற்றோர்களும் மற்றும் மாணவர்களும் இவ் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

  • Related Posts

    ICT Classes

    ICT Sinhala Medium

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ICT Expert

    • By admin
    • September 16, 2026
    • 31 views
    ICT Expert

    ICT Classes

    • By admin
    • September 16, 2026
    • 19 views
    ICT Classes

    ICT Sinhala Medium

    • By admin
    • September 16, 2026
    • 25 views
    ICT Sinhala Medium

    GIT

    • By admin
    • September 16, 2026
    • 29 views
    GIT

    A/L ICT

    • By admin
    • September 16, 2026
    • 23 views
    A/L ICT

    Cook + Play + Learn + Win

    • By admin
    • September 16, 2026
    • 16 views
    Cook + Play + Learn + Win