AMERICAN IT CAMPUS GAMPOLA (PVT) LTD இன் வருடாந்த பரிசளிப்பு விழா 2026.02.13 ம் திகதி White Wings Reception Hall இல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை நிறுவனத்தின் Course Director Dr.Nikab Nawshard sir மற்றும் Director Of American IT Campus
Mr. Razzak அவர்களும் முன்னின்று நடாத்தினார்கள். இவ்விழாவில் 350இற்கு மேற்பட்ட ICT மாணவர்கள் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.
இவ்விழாவில் Chief Guest – Mr.Zainulabdeen Najimudeen Sir (Teacher Trainer Ministry of Education, Country Director Gate House Award Uk Country Director Cas Europian University France, Chairman Ccas Campus)அவர்கள் கலந்துகொண்டதுடன் Guest of Honor ஆக Mr. Sajehan Udayar Sir (Founder Director Pearls of Paradise, Director Mount Grace College, Secretary Katheejathul Kubra Ladies College) அவர்களும் Special Guests ஆக Principal of American IT Campus/ secretary Of Gampola Masjidh Federation
ஓய்வு பெற்ற அதிபர் Al Haj
P. M.M.Kamil Sir அவர்களும் Mrs.Rifka (Founder Chairman BBCE International), Mr.moovie (Asst.Principal Gampola Zahira College) Mr.Nuhman Sir (Principal Al Hikma MV) Mr.Shaheer Sir (Principal Rahmaniya MV) As Shaik Rifas Mulafar Sir, Al Haj Mr.Thoufeek (Proprietor Up Country Spices) Mr.Ihshan (Proprietor Shan Fashions) Mrs. Wathsala (Admin Executive Utec Campus) Mrs Mishanil (Principal Badiudeen Ahadhiya School) Mrs.Kamila (Teacher incharge English) Mrs.Reham (Teacher Incharge Henna Mixology) இன்னும் பல
அதிதிகளும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் மற்றும் மாணவர்களும் இவ் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.















